{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/2/66","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":2,\"verseNumber\":66,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.\"}],\"textArabic\":\"فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ\"}"}},"staticQueryHashes":[]}